Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதைப்பொருள் ஒழிப்பு தினம்… கலெக்டர் தலைமையில் உறுதிமொழி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு, “சர்வதேச போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான” உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர்  மு.அருணா, தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் இன்று (26.06.2025) ஏற்றுக்கொண்டனர். உடன், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமார், இணை இயக்குநர் (வேளாண்மை) மு.சங்கரலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
error: Content is protected !!