Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவர் கைது….

திருச்சி, சோமரசம்பேட்டை  பகுதிகளில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது து முள்ளிக்கரும்பூர் பிள்ளையார் கோவில் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த எட்டரை கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா(70) என்பவர் கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ. 500 , லாட்டரி எண்கள் குறித்து வைக்க பயன்படுத்தப்பட்ட துண்டு சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!