Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1480 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு  ரூ. 1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 91.080க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு இன்று ஒரே நாளில் 185 உயர்ந்து ஒரு கிராம் 11, 385க்கு விற்பனையாகிறது.ஒரே நாளில் இருமுறை தங்கம் ஜெட் வேகத்தில் உயர்ந்திருப்பது வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!