ஜனவரி 04.2026 அன்று சென்னை சாந்தோம் மான்போர்ட் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் பெண்களுக்கான -54 கிலோ எடைபிரிவில் வெண்கலப்பதக்கம்

வென்ற திருச்சி மாணவி S. Kamalayazhini. ( கமலயாழினி). இவர் திருச்சி பிரகாஷ் நகரில் உள்ள தமிழ் வாரியர் கராத்தே அகாடமி- ல் மாஸ்டர் R. சுதாகர் என்பவரிடம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது..

