Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜயை யாரும் ஆட்டத்தில் சேர்க்கவில்லை… ராஜேந்திர பாலாஜி

அதிமுக தலைவர்கள் யாரும் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என முன்னாள் அமைச்சர் KT ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தேர்தலில் அவர் தனித்து நிற்கட்டும்; யாரும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால் அப்படி தனித்துதானே நிற்க முடியும் என்றும் கூறியுள்ளார். விஜய் தனியாக செல்லாமல் அணியாக தங்களுடன் இணைய வேண்டும் என கடந்த மாதம் RB உதயகுமார், தமிழிசை உள்ளிட்டோர் பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!