Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காவலாளி கைது

திருச்சி தென்னூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 7 வயது சிறுமிக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலை பார்த்து வந்த தெப்பக்குளம் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கோமதீஸ்வரன் (வயது 64 ) என்ற காவலாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோமதீஸ்வரன் என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!