பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல்
தாயார் மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், சமூகத்தின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்ட பிரகாஷ்ராஜின் தாயார் மறைந்த செய்தியறிந்து வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். அன்னையின் இழப்பு யாராலும் ஈடுசெய்ய இயலாதது; எவரையும் அசைத்துக் பார்க்கக் கூடியது என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

