திருவாரூரில் இன்று மாலை தனது பரப்புரையைத் தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தநிலையில் தஞ்சை, சாலிய மங்கலம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் காரை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டனர். திருவாரூரில் இன்று மாலை நடக்கும் பரப்புரைக் கூட்டத்திற்கு காரில் சென்றபோது சாலிய மங்கலத்தில் சோதனை செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

