Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து மன்சூர் அலிகான் பிரச்சாரம்

டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்றக் கோரி தண்டவாளத்தில் தலைவைத்து முன்னாள் முதல்வர் கருணாநிதி போராட்டத்தில் ஈடுபட்டார். அதேபோன்று லால்குடியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் கல்லக்குடியில் ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து பின்பு அங்கு உள்ளவர்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடைய இந்த செயலுக்கு பலரும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்

error: Content is protected !!