Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈபிஎஸ்-ஆல் அதிமுக ஒற்றை இலை ஆகிவிட்டது- கருணாஸ் விமர்சனம்

முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் மீண்டும் ஆட்சியமைக்க திமுக கொடுக்கும் ரூ.8,000 கூப்பனே போதும் என கருணாஸ் பேசியுள்ளார். அதிமுக கூட்டணியை பற்றி விமர்சித்த அவர், இரட்டை இலையாக இருந்த அதிமுக தற்போது பாஜகவுக்கு அடிமாட்டு விலைக்கு சென்று ஒற்றை இலை ஆகிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் நுழையவேண்டும் என எண்ணும் பாசிச பாஜகவின் எண்ணத்தை வீழ்த்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்லவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!