Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் வெப்ப அலை வீசும்

 ஏப்ரல் மாதத்தில் வெப்ப அலைகள் தமிழ்நாட்டில் ஏற்படலாம். மழை பெய்தாலும் கூட ஏப்ரலில் வெப்பத்தால் ஏற்படும் அசவுகரியங்கள் தொடரும். மக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும்; போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது

error: Content is protected !!