Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

தமிழகத்தில் இன்று தங்கம் விலையில் கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்றத் தாழ்வுகளுடன் இருந்த தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.1,10,800 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.13,850 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வு காரணமாக நகைக்கடைகளில் விற்பனை சற்றே மந்தமாக இருந்தாலும், அவசிய தேவைக்காக வாங்குபவர்கள் தொடர்ந்து வருகை தருகின்றனர். அதேவேளை, வெள்ளி விலையும் உயர்வை நோக்கி நகர்ந்து, ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000க்கும் விற்பனையாகிறது.

error: Content is protected !!