Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 குறைவு

தமிழகத்தில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 1,120 குறைந்து ரூ.1,10,480க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.140 ரூ.13,810 க்கு விற்கப்படுகிறது.

அதே போல கடந்த சில நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் இன்றும் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.255,000க்கு விற்கப்படுகிறது

error: Content is protected !!