Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மினி வேன்-லாரி மோதி 8 பேர் பலி..10 பேர் காயம்- ஆந்திராவில் சோகம்

ஆந்திர மாநிலம் கர்னூலில் காரும் ரெடிமிக்ஸ் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்கள் 16 பேர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கோயிலுக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. கர்னூல் மாவட்டம் சிலகலடோனா என்ற இடத்தில் காரும் சிமென்ட் கலவை ஏற்றிச் செல்லும் ரெடிமிக்ஸ் லாரியும் மோதிக்கொண்டது.

error: Content is protected !!