அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 4.4 ஆக பதிவுby EditorApril 24, 2026April 24, 2026தமிழகம் அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. அந்தமான் கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. Tags:4.4 ஆக பதிவுஅந்தமான் கடல்தமிழகம்மிதமான நிலநடுக்கம்ரிக்டரில்