Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்றைய தங்கம் விலை நிலவரம்

நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (மே 8) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,13,200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,150-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.2,640 உயர்ந்த சூழலில், இன்று மாற்றமில்லாமல் தொடர்வது இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

error: Content is protected !!