Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோட்டையில் முதல்வர் விஜய்! முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து அலுவல்களைத் தொடங்கினார்

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்ந்து அலுவல்களை தொடங்கினார். தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற விஜய் தலைமை செயலகம் சென்றடைந்தார். காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் விஜய். தற்காலிக சபாநாயகருக்கான உத்தரவில் கையெழுத்திட்டார். தற்காலிக சபாநாயகரை நியமனம் செய்து முதலமைச்சர் கையெழுத்திட்டார்.

error: Content is protected !!