மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக சற்றுமுன் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று இந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற ADMK MLA-க்கள் மூவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு TVK-வில் ணைந்தனர். முன்னதாக CM விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்திருந்த நிலையில், காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
