கஞ்சா போதையில் பட்டபகலில் இறைச்சி மீன் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்து பெண்களை கத்தியைய் காட்டி மிரட்டிய கஞ்சா ஆசாமிகள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
சென்னை, நெற்குன்றத்தில் இறைச்சி மீன் விற்ப்பனை செய்யும் கடைக்குள் புகுந்து கஞ்சா போதையில் பெண்களை கத்திய காட்டி மிரட்டிய 4 பேர் .அதே போல் மீன் வெட்டும் கத்தியைய் எடுத்து கொண்டு அங்கு செல்ல முயன்றதும் அதனை பெண்கள் தடுக்க முயன்ற போது கத்தியைய் காட்டி மிரட்டி ஒரே பைக்கில் 4 பேரும் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி.பெரும் பரபரப்பு .பட்டபகலில் மீன் விற்கும் கடைக்குள் புகுந்து கத்தியைய் எடுத்து பெண்களை மிரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பொதுமக்கள், மீன் வியபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கத்தியுடன் கஞ்சா போதையில் திரியும் நபர்களால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.கோயம்பேடு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கஞ்சா ஆசாமிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது..
