Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேவநேய பாவாணர் நூலகத்திலிருந்து கலைஞர் படம் அகற்றப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்!

கலைஞர் இல்லாமல் நூலகமோ, தமிழோ உண்டோ? என கவிஞர் வைரமுத்து பேட்டி அளித்துள்ளார். இன்றைய அரசு முன்னோர்களை போற்றுகின்ற அரசாக இருக்க வேண்டும். நான் கட்சிக்காரனோ, உறுப்பினரோ அல்ல, தமிழ் சாதியின் தமிழ் வரலாற்றின் மாணவன். நாங்கள் வருந்தும் அளவுக்கு எதுவும் நடந்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன். தேவநேய பாவாணர் நூலகத்தில் இருந்து கலைஞர் படம் அகற்றப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!