நீட் தேர்வு வினாத்தாள் லீக் வழக்கில் கைதாகியுள்ள யாஷ் யாதவ் என்பவர், நீட் மறுதேர்வு எழுத இடைக்கால ஜாமின் வழங்கியது டெல்லி மாவட்ட நீதிமன்றம்
ஒரு மாணவனின் வாய்ப்பு பறிபோகக் கூடாது என்பதற்காக ஜாமின் என நீதிபதி தெரிவித்துதுள்ளார். அதே நாளில் நடக்கும் சகோதரியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவும் யாஷ் யாதவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
