Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆக்‌ஷன் பிளாக்பஸ்டர் ‘பிளாஸ்ட்’ ஓடிடி தேதி அறிவிப்பு

சுபாஷ் கே ராஜ் இயக்கிய ‘பிளாஸ்ட்’ திரைப்படம் வரும் 25-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான பிளாஸ்ட், பெரிய ஹிட் அடித்தது. சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும், மெகா வசூலை குவித்தது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

error: Content is protected !!