Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேகதாது தொடர்பாக புதிய நடுவர் மன்றம் கோரிக்கை ஏன்-தங்கம் தென்னரசு விளக்கம்

மேகதாது தொடர்பாக புதிய நடுவர் மன்றம் கோரிக்கை ஏன்

சென்னை: மேகதாது தொடர்பாக புதிய நடுவர் மன்றம் கோரிக்கை ஏன் என்பது குறித்து தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். திமுக கொண்டு வந்த திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டு தனித் தீர்மானம் நிறைவேற்றம். கர்நாடகத்தில் பாஜகவோ, காங்கிரசோ யார் ஆட்சியில் இருந்தாலும் அணை கட்டுவோம் என்கிறார்கள். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என பல முறை தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். மேகதாது என்பது உச்ச நீதிமன்றத்தால் முடிவுசெய்யப்படாத பிரச்சனை. காவிரியில் மேகதாது அணை என்பது புதிய பிரச்சனை என்று தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

error: Content is protected !!