Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

 மக்கள் பிரச்னையில் தவெக அரசுக்கு அக்கறையில்லை ஆர்.எஸ்.பாரதி தாக்கு

 மக்கள் பிரச்னையில் தவெக அரசுக்கு அக்கறையில்லை ஆர்.எஸ்.பாரதி தாக்கு

மக்கள் பிர்சனையில் அக்கறை காட்டாமல் Gen Zயை தாக்குகின்றனர். மக்கள் பிர்சனையில் தவெக அரசுக்கு அக்கறையில்லை. Gen Zயை தாக்கியவர்கள் மீது 24 மணி நேரத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். திமுக ஆட்சியில் வழக்கு தொடர்ந்திருந்தால் விஜய் அரசியலில் இருந்து போயிருப்பார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!