Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கபடி வீராங்கனை வன்கொடுமை..பயிற்சியாளர் போக்சோவில் கைது

சென்னை கண்ணகி நகரில் கபடி வீராங்கனையை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சியாளர் ராஜு மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய ஆசைக்கு இணங்கினால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!