Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ராஜினாமா -அதிமுகவில் அதிர்ச்சி

எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ராஜினாமா -அதிமுகவில் அதிர்ச்சி

அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில்லை இணைவது தொடர்ந்து வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வௌியானது. இந்தநிலையில் இன்று சபாநாயகரிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். ஏற்கனவே அதிமுகவில் இருந்து 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். எம்.ஆர.விஜயபாஸ்கர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து வியாழக்கிழமை தவெகவில் இணைவதாக தகவல் வௌியாகியுள்ளது.

error: Content is protected !!