தந்தை பாக்யராஜ்க்கு அரசு மரியாதை அளித்த முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் சாந்தனு நன்றி தெரிவித்துள்ளார். மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம்; பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை தந்தைக்கு கொடுத்ததை நன்றியோடு நினைத்துக் கொள்வேன் என்று அவர் கூறினார்.
