Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த ரயிலில் கோளாறு…நிறுத்தம்..

A derailed cargo train carriage tilted on broken railway tracks with gravel spilled around it near Tambaram, Chennai in June 2026.

மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த விரைவு ரயிலில் கோளாறு காரணமாக ஆவடியில் அவசரமாக நிறுத்தம்

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பழுது சரி செய்ய முடியாததால், மாற்று ரயில்கள் மூலம் சென்னை செல்லுமாறு ஊழியர்கள் பயணிகளிடம் தெரிவித்தனர்

இதனால், நூற்றுக்கணக்கான பயணிகள் ஆவடியில் இருந்து புறநகர் மின்சார ரயில்களில் ஏறி, கூட்ட நெரிசலுடன் பயணத்தை தொடர்ந்தனர்.

error: Content is protected !!