தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்தேக்க கரைப்பகுதிகளில் ஆபத்தை உணராமல் குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக இறங்கி தண்ணீரில் விளையாடும் சுற்றுலாப் பயணிகள் அணையில் அலை வேகம் அதிகமாக இருப்பதோடு, கரைப்பகுதிகளில் பாறைகள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
