Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“Happy Thala Day”-தோனியை கௌரவித்து FIFA ஸ்பெஷல் போஸ்டர்

"Happy Thala Day"-தோனியை கௌரவித்து FIFA ஸ்பெஷல் போஸ்டர்

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் தோனியின் பிறந்தநாளையொட்டி ஸ்பெஷல் போஸ்டரை FIFA வெளியிட்டுள்ளது. அதன் SM கேப்சனில், ‘Happy Thala Day’ என தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது. குறிப்பாக நடப்பு WC-ல் இதுவரை மெஸ்ஸி, எம்பாப்வே, ஹாலண்ட் மூவரும் அதிகபட்சமாக தலா 7 கோல்கள் அடித்துள்ளனர். அதை சுட்டிக்காட்டி ’THALA For a Reason’ என்று தோனியை பெருமைப்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளது.

error: Content is protected !!