Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“தாய் கிழவி” இயக்குநருக்கு கார் பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்

"தாய் கிழவி" இயக்குநருக்கு கார் பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் நடிப்பில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்த ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தில் பணியாற்றிய திரை கலைஞர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. படத்தின் பிரம்மாண்ட வெற்றியை பாராட்டி, அதன் தயாரிப்பாளர்களான சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் சுந்தரம் இணைந்து இயக்குநருக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கினர்.

error: Content is protected !!