Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விடியல் பெயர் நீக்கம்- மாஜி கீதா ஜீவன் கண்டனம்

விடியல் பெயர் நீக்கம்- மாஜி கீதா ஜீவன் கண்டனம்

 அரசு பேருந்துகளில் விடியல் பெயர் நீக்கப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசு கொண்டு வந்த மகளிர் விடியல் பயணம் திட்டத்தை மகளிர் பயணம் என தவெக அரசு மாற்றியுள்ளது. அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியால் இருண்ட தமிழ்நாட்டுக்கு விடியல் தந்தது திமுக. தமிழ்நாட்டை மீண்டும் இருண்ட காலமாக மாற்றவே விடியலை நீக்கி இருக்கிறார்கள்போல என்று கீதா ஜீவன் கூறியுள்ளார்.

error: Content is protected !!