Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

300-வது சர்வதேச போட்டி.. புதிய சாதனை படைத்த மந்தனா

300-வது சர்வதேச போட்டி.. புதிய சாதனை படைத்த மந்தனா

இந்தியா – இங்கிலாந்து இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய மைல்கல்லை எட்டினார். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 300-வது போட்டியில் களமிறங்கிய இளம் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும், லார்ட்ஸில் நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

error: Content is protected !!