வியட்நாமின் பூ குவாக் தீவு அருகே படகு கவிழ்ந்த விபத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சிலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்த்தவர்கள் அங்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதில் 32 பேர் மற்றும் 3 ஊழியர்களுடன் சென்ற படகு இன்று காலை விபத்தில் சிக்கியுள்ளது. தற்போது வரை 18 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் உயிரிழப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. நீரில் மூழ்கி மாயமான மீதமுள்ள 14 இந்தியர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. மேலும் 19 தமிழர்கள் பலியாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதில் தமிழர்கள் பாலசுப்பிரமணியன், குமார் என 19 தமிழர்கள் படகில் சென்றுள்ளனர். இந்த எண்ணிற்கு +84362817930 தொடர்பு கொள்ளலாம்.
15 இந்தியல்கள் பலி…
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
