சென்னையில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, வடபழனி, கோயம்பேடு, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்கிறது.