Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பொறியியல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56700) ஜூலை.22, 23, 24, 25, 26, 27, 29, 30, 31 ஆகிய தேதிகளில் ஆடுதுறை – மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மேற்கண்ட தேதிகளில் திருச்சியில் இருந்து ஆடுதுறை வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!