டில்லி: எதிர்க்கட்சிகள் முழக்கம் பகாரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை 5வது நாளாக முடங்கியது. தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி 5வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.
