முதல்வர் விஜய், காவிரி நீர் பிரச்னை தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் 3-ம் தேதி பெங்களூரு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக காவிரி பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய்க்கு அம்மாநில முதல்வர் DK சிவகுமார் அழைப்பு விடுத்திருந்தார். முதல்வர் விஜய் பெங்களூரு சென்றால் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பிறகு காவிரிக்காக கர்நாடகாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தும் 3-வது முதல்வர் ஆவார்.
