உ.பி.,யில் மாமனாரின் ஆணுறுப்பை மருமகள் வெட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் 66 வயது முதியவரான ஷாகீர் ஆண்மையை

இழந்துள்ளதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இல்லாதபோது அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் பாதுகாப்புக்காக இதை செய்ததாக 26 வயது மருமகள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்பெண்ணின் செயல் பற்றி உங்கள் கருத்து என்ன?
