மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL – National Insurance Company Limited) நிறுவனம் Assistant Recruitment 2026 வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 500
* கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
* வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.63,000/-
* தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 07.08.2026
* மேலும் விவரங்களுக்கு: https://nationalinsurance.nic.co.in/sites/default/files/2026-07/NICL%20ASSISTANT%20-%20Recuritment%20Advertisment%202026-27%20%28Final%29.pdf
