Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறப்பு பஸ்கள் இயக்கம்- போக்குவரத்துக் கழகம் தகவல்

சிறப்பு பஸ்கள் இயக்கம்- போக்குவரத்துக் கழகம் தகவல்

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 24/07/2026 அன்று 395 பேருந்துகளும், 25/07/2026 அன்று 330 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 24/07/2026 அன்று 120 பேருந்துகளும், 25/07/2026 அன்று 120 பேருந்துகளும் இயக்கப்படும்.

error: Content is protected !!