கர்நாடகத்தில் சூழல் சரியில்லாததால் வேறு ஒரு தேதியில் சந்திக்கலாம் – கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார். கர்நாடகத்தில் சூழல் சரியில்லாததால்
வேறு ஒரு தேதியில் சந்திக்கலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் வேண்டுகோள்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம் –
இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் விவாதித்துள்ளனர்; தமிழ்நாடு முதலமைச்சரும் நானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் உள்ளோம் – மேகதாது விவகாரம் தொடர்பாக நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு ஹாரங்கியில் 95%, கபிணியில் 83%, கேஆர்எஸ்-ல் 36%, ஹேமாவதியில் 61% நீர் இருப்பு உள்ளது” – கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
