சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று (ஜூலை.31) நடைபெற்று வரும் காவல்துறை பதக்கங்கள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் சீருடைப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்கள், விருதுகளை வழங்கி வருகிறார். தொடர்ந்து, காவலர்களுக்கான சிறப்பு காரை பரிசாக வழங்கியுள்ளார்.
