Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சீன அதிபர் ஜி ஜின்பிங் செப்டம்பரில் இந்தியா வருகை

சீன அதிபர் ஜி ஜின்பிங், வரும் செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் புது டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு சீன அதிபர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர், 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் நடந்த முறைசாரா உச்சி மாநாட்டில் பங்கேற்க அவர் இந்தியா வந்திருந்தார்.

error: Content is protected !!