விஸ்வநாத் & சன்ஸ் பட புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யாவின் காலில் விழுந்து இயக்குநர் வெங்கி அட்லூரி வணங்கினார். சூர்யாவை வேறு பக்கம் பார்க்கச் சொல்லி அவரது கவனத்தை திசை திருப்புகிறார். அப்போது, அவரது இரு பாதங்களையும் தொட்டு வெங்கி ஆசி பெறுகிறார். சில நொடிகளுக்கு பிறகே இதையறிந்த சூர்யா, அவரை அடிக்கச் செல்வதுபோல் பாவனை

செய்கிறார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
