சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனாதால், சென்னை – திருச்சி ராக்போர்ட் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலானது வரும் ஆக.21 முதல் 25ஆம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திருச்சி வந்தடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
