சென்னை: அம்பேத்கர் கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை என தவறான செய்தி பரப்பப்படுகிறது என்று அமைச்சர் வன்னிஅரசு கூறியுள்ளார். மலேசிய மாணவருக்கு ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுவிட்டது. அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை தாமதமின்றி வழங்கப்படுகிறது. அம்பேத்கர் கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை என தவறான செய்தி பரப்பப்படுகிறது. மலேசியாவில் பயின்று வரும் மாணவனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் வன்னிஅரசு பதில் அளித்துள்ளார்.
