Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொடைக்கானலில் உயர்ரக போதைப் பொருட்கள் பறிமுதல்

கொடைக்கானலில் உயர்ரக போதைப் பொருட்கள் பறிமுதல்!!

கொடைக்கானலில் உயர்ரக போதைப் பொருட்கள் வைத்திருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த நிபுன் கச்கவகா (32), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆசிட் டாமாங் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

error: Content is protected !!