Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜயகாந்த் பிறந்தநாள்… நடிகர் சங்கம் சார்பில் மலர்தூவி மரியாதை

விஜயகாந்த் பிறந்தநாள்-நடிகர் சங்கம் மலர்தூவி மரியாதை

மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் சங்கம் சார்பில் அவரது உருவப் படத்திற்கு இன்று (ஆக.25) மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த விஜயகாந்த், நடிகர் சங்கத் தலைவராகவும் பணியாற்றி, நடிகர்-நடிகைகளின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது பிறந்தநாளில் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் விஜயகாந்தை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!