Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுக்கோட்டை திருட்டு வழக்கு- எஸ்.ஐ. இடமாற்றம்!

புதுக்கோட்டை திருட்டு வழக்கு- எஸ்.ஐ. இடமாற்றம்!

20 வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் மாசாணம் காவல் நிலையத்தில் இருந்து தப்பிய விவகாரத்தில், ஏற்கனவே 2 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் பாபு பெரம்பலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாசாணம் தப்பிய விவகாரத்தில் 3 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!